Funny Birthday Wishes In Tamil | Pirandha naal Vaalthukkal In Tamil Font

இன்று பிறந்தநாள் காணும் உயிர் நண்பனில் முதல்வனே!! உன் பிறந்தநாளில் உலகத்தில் பெரும்பாலனோர் ‪#‎பிரியாணி‬ சாப்பிடும் போது. உன் நண்பனான நான் மட்டும் வீட்டில் பழையசோறு சாப்பிடுவதை உன் மணம் தாங்காது என எனக்கு தெரியும்.. ATM ல் கார்ட்டை உடு!, பணத்தை எடு!. பார்ட்டிக்கு வா! என்னும் தாரக மந்திரத்தோடு பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவதில் பெருமை அடைகிறேன்...

Search Tags:-Birthday wishes in tamil,tamil pirandha naal vaalthukkal,funny birthday wishes in tamil

No comments:

Post a Comment

 
Top