New Year Kavithai In Tamil Font New Year Wishes In Tamil Font Puthandu Vaalthu In Tamil Font :-
@வாழ்த்துக்கள் @@
கடந்து வந்த பாதைகள்
இன்பமும் துன்பமும்
சேர்ந்தே கடந்திருப்போம் ...
இனி கடக்கபோகும்
பாதைகளில் துன்பம்
நம்மை தொடராமல்
இருக்க முயற்சி செய்வோம்...
புத்தாண்டு வருகையில்
கடந்த ஆண்டு நிறைவேறா
இலட்சியங்கள் பல
நிறைவேற நண்பர்கள்
அனைவருக்கும் என்
வாழ்த்துக்கள் தோழமைகளே....
மனதில் உள்ள
பாரங்களை இனிதே
இறக்கி வைப்போம் ...
இந்த ஆண்டை இனிதே
வரவேற்க ஆயுத்தமாவோம்
மனதளவிலும் மகிழ்ச்சியுடன் ...
எழுத்து உறவுகள் மற்றும்
குடும்பத்தினர்
அனைவருக்கும் இனிய ஆங்கில
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உறவுகளே...
வாழ்த்துக்கள
Thanks-eluthu
.
.
.
tags- New Year Kavithai In Tamil Font New Year Wishes In Tamil Font Puthandu Vaalthu In Tamil Font
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment