Jokes In Tamil-Vadivelu Comedy

Actor Vadivelu Funny Reaction Image


வடிவேலு : அண்ணே இளநீர் என்ன வெல..?
இளநீர் விற்பவர்: (அன்புடன்)
பத்து ரூபா ராசா...
வடிவேலு : என்ன
அண்ணே பத்து ரூபா சொல்றீக..?
ஐந்து ரூபாய்க்கு தாங்க..
இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க
ஒரு கடை இருக்கு... அங்க பெப்சி,
கொக்ககோலா விக்கும்...
அங்க போயி இருபது ரூபா பெப்சிய
பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க.. நான்
இளநீர் ஐந்து ரூவாவுக்கு தாரேன்....
வடிவேலு:என்ன ஒரு வில்லத்தனம் 


Incoming Search Terms:

  • Vadivelu comedy
  • வடிவேலு காமெடி 
  • vadivelu comedy in tamil
  • vadivelu punch dialogues
  • vadivelu shocking comedy

No comments:

Post a Comment

 
Top