A True Kadhal Kadhai In Tamil

Tamil Kadhal Kadhaigal
"Super Love Clouds Images Free Download"

All Must Read This Story-

உண்மையான காதல் கதை:-

A True Love Kadhai:-


Girl : I love u da

Boy : என்ன திடிருன்னு ippadi சொல்றீங்க....

Girl : hmm.... நீயும் love a சொல்லுவ சொல்லுவன்னு எத்தன நாள்டா wait பண்ண...


Boy : நா உன்ன love பண்றன்னு யார்
சொன்னா?

Girl : ஒரு பொண்ணு ,பையன் பாக்குற
பர்வையுலையே சொல்லிருவா அவன் sight அடிக்குரானா இல்ல True aa Love பண்றனான்னு

Boy :எப்பிடி

Girl : நா கஷ்டமா feel பண்ணும் பொது அவன் face
உம் dulla ஆகிரும் ,எனக்கு என்ன Problem nu தெரிஞ்சுக்க try பண்ணுவான் ...

அத தெரிஞ்சு எப்படி என்ன சிரிக்க
வைக்கலாம்னு try பண்ணுவான் ...

கல்யாணத்துக்கு முன்னாடியே என் அழுகைய விரும்பாத நீ...
கண்டிப்பா என்ன அழ வைக்க
மாட்டேன்னு நல்லா தெரியும்டா எல்லா பொண்ணுக்கும் தேவ anthosam,caring,trust அத கொடுத்தா அவளுக்கு அவன் தான்
hero....

எனக்கு நீ தாண்டா hero நீ எதிர் பாக்குற அழகு என்கிட்டே இருக்கா இல்லையானு தெரியல

but நீ கனவுலயும் நினச்சு பாக்காத true love a உனக்கு என்னால கொடுக்க முடியும் டா
எந்த lovers a பாத்தாலும் உன் நியாபகம் தான்டா .....

என்ன love song கேட்டாலும் உன்ன நினச்சு தான் கேக்குறேன்டா...
என் தோள்ள நீ கை போட்டு கொஞ்சம் தூரம்
உன் கூட நடந்து போகணும்டா....
Love u love u love u love u FOREVER

Boy : Me tooo

Girl : Me too சொல்லாதடா பொறுக்கி...

Boy : Love uuuuuuuuuu baby.....!






Incoming Searching Terms:-


  • kadhal kadhai,
  • tamil kadhal kadhai,
  • tamil kadhaigal about kadhal,
  • girl propsing her love kadhai,
  • fantastic love kadhai in tamil

No comments:

Post a Comment

 
Top