Love Failure Kavithai In Tamil For Girls

kadhal tholvi
காதலின் வலி  மிக கொடுமையானது 

நானும் வருகிறேன் உன்னுடன் கல்லறைக்கு:-

யாரும் இல்லாத தனி உலகில் வசிக்க  வேண்டுமென்று நினைத்தேன்

ஆனால்  இப்படி நீ மட்டும் கல்லறை செல்ல வேண்டுமென்று நினைக்கிறாய் 

நீ என்னை பிரியும் தருவாயில் நான் மட்டும் இவ்வுலகில் இருப்பேன் என்று 

சிறிதும் நினைக்கவேண்டாம்,நீ இருக்கும் கூடனாலும் கோபுரமனாலும் 

அங்கே தான்  என் வாழ்க்கை பிரிந்து விடாதே உயிரே என் உயிரும் போய் 

விடும்,

துடிக்கும் இதயம்:-

துடிக்கும் என் இதயம் எனக்காக துடிக்கவில்லை

அது துடிப்பது உனக்காக 

உன் அன்பிற்காக 

உன் பாசத்திற்காக 

No comments:

Post a Comment

 
Top